இந்திய கிரிக்கெட் வீரரும், முன்னாள் கேப்டனுமான ரோகித் சர்மாவுக்கு பத்மஸ்ரீ விருது அறிவிப்பு.
இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் கேப்டன் ஹர்மன்ப்ரீத் கவுருக்கு பத்மஸ்ரீ விருது அறிவிப்பு.
நடிகர் மாதவனுக்கு பத்மஸ்ரீ விருது அறிவிப்பு
மறைந்த கேரள முன்னாள் முதல்வர் வி.எஸ். அச்சுதானந்தனுக்கு பத்ம விபூஷன் விருது அறிவிப்பு
நடிகர் மம்முட்டி, பாடகி அல்கா யாக்னிக் பத்ம பூஷன் விருது அறிவிப்பு
விண்வெளிக்கு சென்று திரும்பிய சுபான்ஷூ சுக்லாவுக்கு அசோக சக்ரா விருது அறிவிப்பு

No comments:
Post a Comment