சென்னை ஐஐடி-யின் உதவியை நாடியுள்ளதாக, தமிழ்நாடு அரசு சென்னை உயர் நீதிமன்றத்தில் தகவல்.
▪️. ஒரு தாயின் கொடியைக் கூட பிளாஸ்டிக் மாசுபடுத்துகிறது என்றால், சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இந்த பிரச்னையை தீவிரமாக ஆராய வேண்டும் -உயர்நீதிமன்றம்
▪️. பிறந்த குழந்தைகளின் கொடியில், 'மைக்ரோ பிளாஸ்டிக்' கண்டறியப்பட்டது தொடர்பான வழக்கு.
பிளாஸ்டிக் பையில் உணவு - ஆய்வு செய்யும் சென்னை ஐஐடி
▪️. பிளாஸ்டிக் பைகளில் விற்கப்படும் பால், காபி, தேநீர் மற்றும் சூடான சாம்பார் போன்ற உணவுப் |பொருட்களை உட்கொள்வதால் மனிதர்களுக்கு ஏற்படும் தீய விளைவுகள் பற்றி ஆய்வு செய்ய சென்னை ஐஐடி உதவியை நாடியுள்ளது அரசு.
▪️ பிறந்த குழந்தைகளின் கொடியில் 'மைக்ரோ பிளாஸ்டிக்' கண்டறியப்பட்டது தொடர்பான வழக்கில் தமிழ்நாடு அரசு தெரிவிப்பு.
No comments:
Post a Comment