WP No 41593/2025
* பாளையங் கோட்டை அருள் கென்னடி ராஜ் 94894 72656 10.03.2020 க்கு பிறகு உயர்கல்வி ஊக்க ஊதிய உயர்வு அனுமதிக்கப்பட்டது சரி என்று சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது .
* 10.03.2020 க்கு முன்பாக உயர்கல்வி முடித்து , 10.03.2020 க்கு பிறகு உயர்கல்வி ஊக்க ஊதிய உயர்வு அனுமதிக்கப்பட்டதை ரத்து செய்யும் அதிகாரம் வட்டாரக் கல்வி அலுவலருக்கு இல்லை என்றும் தீர்ப்பு அளித்துள்ளது
* 718566 திரும்ப கட்ட வேண்டியதில்லை என்றும் தொடர்ந்து உயர் கல்வி ஊக்க ஊதிய உயர்வு அனுமதிக்கப்பட வேண்டும் என்று தீர்ப்பு அளிக்கப்பட்டுள்ளது
* 10.03.2020 க்கு முன்பாக முடித்து , 10. 03. 2020 க்கு பிறகு உயர்கல்வி ஊக்க ஊதிய உயர்வு அனுமதிக்கப்பட்டது சட்டப்படி சரி என்று என் சட்ட வழிகாட்டல் மூலம் பெறப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment