Drop Down MenusCSS Drop Down MenuPure CSS Dropdown Menu
After downloading word, Excel Tamil forms in Gurukulam, click print. Thank you.

Wednesday, 28 January 2026

NCHM JEE 3 Year BSc Hospitality and Hotel Administration - 2026

Last Date: 25.03.2026

Exam Date: 25.04.2026

Fees 1000 / 450


தமிழ்நாடு அரசின்


அரசுப் பள்ளி +2 குழந்தைகளுக்கான


 நான் முதல்வன் திட்டத்தின் கீழ் 


National council for Hotel Management நடத்தும் 


NCHM-JEE தேர்விற்கு விண்ணப்பிக்கும்


அரசுப் பள்ளி +2 குழந்தைகள்


தங்கள் NCHM JEE Online Application வரிசை எண் 8ல் உள்ள


Institute Preference order ல்


1. IHM Chennai

2. SIHM Tiruchirapalli 

3. IHM Mumbai

4. IHM Delhi Pusa

5. IHM TIRUPATI ஆகிய 5 கல்லூரிகளை முதல் 5 இடங்களில் அவரவர் விருப்பத்திற்கு ஏற்ப வரிசையாக வைக்கவும்.


அதன் பிறகு


6. IHM Bengalore

7. IHM Trivandrum 

8. IHM Hyderabad 

9. IHM Goa

10. SIHM Pondicherry 

11. SIHM Tirupati 


போன்ற கல்லூரிகளை 6 - 11 இடங்களில் அவரவர் விருப்பத்திற்கு ஏற்பவும்


12 - 20 இடங்களில் தங்களுக்கு பிடித்த பிற கல்லூரிகளையும்

12. SIHM KOZHIKODE 

13. IHM KOLKATA 

14. IHM BHOPAL

15. IHM BHUVANESWAR

16. IHM GWALIOR 

17. IHM SIMLA

18. IHM LUCKNOW 

19. IHM JAIPUR

20. IHM SHILLONG போன்ற கல்லூரிகளை

உங்கள் விருப்பப்படி வரிசையாக வைத்துக் கொள்ளலாம்.👌


NCHM JEE online application link 👇👇👇


https://examinationservices.nic.in/examsys2026/root/Home.aspx?enc=Ei4cajBkK1gZSfgr53ImFQlBQayGFQnhy+HS+qvyGGtkXA93AAkir92kAAgiEQHx


Posted on 26.01.2026 Republic Day 💐💐💐

No comments:

Post a Comment