📢பொறியியல் படிப்புக்கான JEE Main 2026 (இரண்டாம் கட்டத் தேர்வு) விண்ணப்பப் பதிவு இன்று முதல் தொடங்கியுள்ளது! 🎓✨
📌 முக்கிய தேதிகள்:
✅ விண்ணப்பிக்கத் தொடங்கும் நாள்: இன்று முதல் (01.02.2026)
⏳ கடைசி நாள்: பிப்ரவரி 25, 2026
📅 தேர்வு நாட்கள்: ஏப்ரல் 2 முதல் ஏப்ரல் 9 வரை
💻 விண்ணப்பிக்க வேண்டிய இணையதளம்:
👉 examinationservices.nic.in
12-ம் வகுப்பு படிக்கும் மாணவர்கள் மற்றும் பெற்றோர்களுக்கு இதைப் பகிருங்கள்!
கல்வி சார் தகவல்களை உடனுக்குடன் பெற்றிட TN Teachers வாட்ஸ் ஆப் சேனலை Follow செய்திடுங்கள் !
No comments:
Post a Comment