மருத்துவப் படிப்பிற்கான 2026-ம் ஆண்டிற்கான நீட் (NEET) நுழைவுத் தேர்வு அறிவிப்பை தேசிய தேர்வு முகமை (NTA) வெளியிட்டுள்ளது.
🗓 முக்கிய தேதிகள்:
🔹 விண்ணப்பிக்கத் தொடங்கும் தேதி: 08 பிப்ரவரி 2026
🔹 விண்ணப்பிக்க கடைசி தேதி: 08 மார்ச் 2026 (இரவு 9 மணி வரை)
🔹 தேர்வு தேதி: 03 மே 2026 (ஞாயிறு)
🔹 தேர்வு நேரம்: மதியம் 2:00 மணி முதல் 5:00 மணி வரை
💰 விண்ணப்பக் கட்டணம்:
▪️ General: ₹1700
▪️ Gen-EWS / OBC-NCL: ₹1600
▪️ SC / ST / PwBD / Third Gender: ₹1000
▪️ Outside India: ₹9500
🌐 விண்ணப்பிக்க இணையதளம்:
No comments:
Post a Comment