1. Mobile No.
2. E-mail ID
3. Passport size colour photograph (Jpg/Jpeg/Png : 40-60 KB)
4. Signature (Jpg/Jpeg/Png : 20-40 KB)
5. TRB வெளியிட்டுள்ள Service Certificate DEO / CEO counter sined உடன் (Pdf : 250-300 KB)
6. Community Certificate (Pdf : 250-300 KB)
7. S.S.L.C., Mark sheet (Pdf : 250-300 KB)
8. H.Sc., Mark sheet (Pdf : 250-300 KB)
9. D.T.Ed., Diploma Certificate (Pdf : 250-300 KB)
இதோடு தாள் - 2 எனில், கூடுதலாக
1. U.G Consolidated / All semesters Marksheets and Degree / Provisional Certificate (Pdf : 250-300 KB)
2. B.Ed., Consolidated / All semesters Marksheets and Degree / Provisional Certificate (Pdf : 250-300 KB)
மாற்றுத்திறனாளி எனில்,
Differently Abled Certificate (Pdf : 250-300 KB)
(அசல் சான்றிதழ்களைத்தான் Scan செய்து தனித்தனி Pdfஆக பதிவேற்ற வேண்டும். Xerox & Attested வேலைகள் இல்லை.)
விண்ணப்பத்தில் பிழை இருந்தாலும் ஏப்ரல் 11, 12 & 13 தேதிகளில் தேவையான திருத்தங்களைச் செய்து கொள்ளலாம்.
No comments:
Post a Comment