இன்று (03/03/2026, செவ்வாய்க்கிழமை)
உலக காட்டுயிரிகள் தினத்தில்
முதன்மைத் தலைமை வனப் பாதுகாவலர்
&
தலைமை வனவிலங்குகள் பாதுகாவலர் அவர்களிடமிருந்து தமிழ்நாடு அரசு வனத்துறை சார்பில் வழங்கப்படும் 2026-க்கான சமூகப் பாதுகாப்புத் தலைமைத்துவ விருது மற்றும் ரூ.25,000 பண முடிப்பும் பெற்றுக்கொள்ளப்பட்டது. மேலும்
விருது பெற்றமைக்காக தருமபுரி மாவட்ட ஆட்சியர் அவர்கள் அழைத்து வாழ்த்தினார்...
பரிசுத்தொகை வரவு வந்ததும் இயற்கையைக் காப்போம் தலைமையகம் நிதியில் சேர்க்கப்படும் 💚💰
இவ்விருதை இயற்கையைக் காப்போம் தலைமையகம் பேரமைப்பின் முன்னெடுப்புகளுக்குத் தொடர்ந்து ஊக்கமும், நிதியும் அன்பளித்து வரும் பேரன்பர்கள் யாவர்க்கும், இயற்கைக்கும் உரித்தாக்குகின்றேன் 💚🌳
என்றும் பேரன்புடன்
தாமோதரன்.கோ
ஆசிரியர், நிறுவனர்
இயற்கையைக் காப்போம் தலைமையகம்


No comments:
Post a Comment