Drop Down MenusCSS Drop Down MenuPure CSS Dropdown Menu
After downloading word, Excel Tamil forms in Gurukulam, click print. Thank you.

Wednesday, 8 April 2026

அனைத்து வகை பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் தாளாளர்கள் கவனத்திற்கு மாணவர்களின் மாற்று சான்றிதழ் தயார் செய்தல்

தங்கள் பள்ளியில் இறுதியாக உள்ள வகுப்பு மாணவர்களுக்கு மாற்று சான்றிதழ் தயார் செய்யும் பணி தற்போது செயல்பாட்டில் உள்ளது. 


உயர் நிலை - X

மேல்நிலை - X & XII

ஆகிய நிலையில் உள்ள மாணவர்களுக்கு மாற்று சான்றிதழ் தயார் செய்து Common Poll க்கு அனுப்ப வேண்டும். 


Common Poll க்கு அனுப்புவதற்கு முன்னர் மாணவர்கள் சுயவிவரம் அனைத்தும் சரி பார்த்து கொள்ள வேண்டும். 7.5% சரிபார்ப்பு முடித்திருக்க வேண்டும். 


X, XII மாணவர்களை Common Poll க்கு அனுப்பும் போது Terminal Class என்பதை மட்டுமே தேர்வு செய்ய வேண்டும். மற்ற வகுப்புகள் எனில் Request by Parents என்பதை தேர்வு செய்ய வேண்டும். 


ஒரு மாணவர்க்கு மாற்று சான்றிதழ் தயார் செய்யும் போது மூன்று முறை மட்டுமே அப்டேட் செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளதால் மிகுந்த கவனத்துடன் செயல்பட வேண்டும்.


https://youtu.be/0rBKg-VqGgw

No comments:

Post a Comment