Drop Down MenusCSS Drop Down MenuPure CSS Dropdown Menu
After downloading word, Excel Tamil forms in Gurukulam, click print. Thank you.

Sunday, 17 May 2026

80 வயதில் நிறைவு பெறும் ஓய்வூதியர்...

♨️ 80 வயது நிறைவடைந்த 

பின்புதான்;

அதாவது 80 வயது முடிந்த பின்புதான்

20% ஓய்வூதிய உயர்வு கிடைக்கும்..


💢 80 வயதில் நிறைவு பெறும் ஓய்வூதியர்

81, 82, 83, 84, 85 ஆகிய வயதுகளில் 

20% கூடுதல் ஓய்வூதியம் 

5 ஆண்டுகளுக்கு பெறுவார்.


💢 85 வயது நிறைவு பெறும் ஓய்வூதியர் 

86,  87, 88,  89,  90 ஆகிய வயதுகளில் 30% கூடுதல் ஓய்வூதியம் 

5 ஆண்டுகளுக்கு.

பெறுவார்.


💢 90 வயது நிறைவு பெறும் ஓய்வூதியர்

91,  92,  93,  94,  95 ஆகிய வயதுகளில் 40% கூடுதல் ஓய்வூதியம் 

5 ஆண்டுகளுக்கு பெறுவார்.


💢 95 வயது நிறைவு பெறும் ஓய்வூதியர் 

96,  97,  98, 99,  100 ஆகிய வயதுகளில் 50% கூடுதல்  ஓய்வூதியம் 

5 ஆண்டுகளுக்கு பெறுவார். 


💢 100 வயது நிறைவு பெறும் ஓய்வூதியர் 101 வது வயதிலிருந்து தொடர்ந்து 100% கூடுதல் ஓய்வூதியம் பெற்றுக் கொண்டு வருவார்.

(G.O.Ms.No.313/Finance[Pay cell] Department/dated 25.10.2017.)

No comments:

Post a Comment