Drop Down MenusCSS Drop Down MenuPure CSS Dropdown Menu
After downloading word, Excel Tamil forms in Gokulam, click print. Thank you.

Monday, 17 February 2020

பலஆண்டுகள் வாழும் ரகசியம் முடிந்தவரை கடைபிடியுங்கள்...!!!

1. அதிகாலையில் எழுபவன்..

2. இயற்கை உணவை உண்டு வாழ்கிறவன்..

3.  முளைகட்டிய தானியங்களை உணவில் பயன்படுத்துகிறவன்...

4. மண்பானைச் சமையலை உண்பவன்..

5. உணவை நன்கு நொறுங்க மென்று உண்பவன்...

6.  உணவில் பாகற்காய், சுண்டைக்காய், அகத்திக்கீரை சேர்த்துக் கொள்பவன்...

7. வெள்ளை சர்க்கரையை உணவு பண்டமாக ஏற்றுக்கொள்ளாதவன்...

8. கோலா, கலர்பானங்களை அதிகம் உபயோகிக்காதவன்....

9. மலச்சிக்கல் இல்லாதவன்...

10. தடுப்பூசிகள், மருந்து, மாத்திரைகளை உபயோகிக்காதவன்...

11. துரித உணவுக்கு அடிமையாகதவன்...

12. படுத்தவுடன் தூங்குகிறவன்...

13. எந்த வீட்டில் ஃப்ரிட்ஜ் இல்லையோ அந்த வீட்டார் எல்லாரும்...

14. இயற்கை விவசாயம் செய்து வாழ்பவன்...

15. வளையாத முதுகுத்தண்டுடன் நிமிர்ந்து உட்கார முடிந்தவன்....

16. உணவு உண்ண வேண்டிய முறையறிந்து உண்பவன்....

17. பத்து நாட்களுக்கு ஒருமுறை உண்ணா நோன்பு இருப்பவன்....

18. ரீபைண்ட் ஆயில் உபயோகிக்காமல் செக்கு எண்ணையை உபயோகிப்பவன்...

19. அயோடின் உப்பை உண்ணாமல் கடல் கல்லுப்பை பயன்படுத்தவன்....

20. வெள்ளை சர்கரைக்கு பதிலாக கருப்பட்டி பனைவெல்லம் உபயோகிப்பவன்...

21. மரபணு மாற்றப்படாத காய்கறிகள் மற்றும் பழங்களை உண்ணுபவன்...

22. ஜங்க் உணவுகளை உண்ணாதவன்...

23. புகை, மது போன்றவற்றை விரும்பாதவன்...

24. உடல் உழைக்காமல் உண்ணாதவன்...

மேற்கண்ட முறைகளை கடைபிடிப்பவன் பல ஆண்டுகள் இவ்வுலகில் நோயின்றி வாழ்வான்....!!!!

No comments:

Post a Comment

🌸 முதல்வர் சந்திரபாபு நாயுடு தொடங்கிய மூத்த குடிமக்களுக்கான இலவச திருப்பதி பாலாஜி தரிசன திட்டம் 🌸

  பயனாளிகள் : 👉 65 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட மூத்த குடிமக்கள் இலவச தரிசன நேரங்கள் : ⏰ காலை – 10:00 மணி ⏰ பிற்பகல் – 3:00 மணி எப்படி உள்ள...