கல்விக் கடன் வாங்கி கல்வி கற்று காலமெல்லாம் கடினமாக
உழைத்து வாங்கிய கடனை வட்டியுடன் அடைத்திடவே வாழ்நாளெல்லாம் வீணாகிப்
போனால் வாழ்வது எப்போது?
வாழ்க்கை கல்வி வேண்டும்......
வாழ வைக்கும் கல்வி வேண்டும்.....
வெளிச்சம் தரும் கல்வி வேண்டும்.......
பயம் என்ற இருளைப் போக்கிப்
பிரகாசம் தரும் கல்வி வேண்டும்...
பங்களிப்பு....
பங்களிப்பு.....
படிப்பறிவினால்..
பட்டறிவினால்...
பண்பாளனாய்..
பிரியமுடன் பங்களிதத்தால்
பாதி என்ன முழு உலகமும் பரிசாய்
பகிர்ந்தளிக்கப்படுமே.........
வாழ்க்கை கல்வி வேண்டும்......
வாழ வைக்கும் கல்வி வேண்டும்.....
வெளிச்சம் தரும் கல்வி வேண்டும்.......
பயம் என்ற இருளைப் போக்கிப்
பிரகாசம் தரும் கல்வி வேண்டும்...
பங்களிப்பு....
பங்களிப்பு.....
படிப்பறிவினால்..
பட்டறிவினால்...
பண்பாளனாய்..
பிரியமுடன் பங்களிதத்தால்
பாதி என்ன முழு உலகமும் பரிசாய்
பகிர்ந்தளிக்கப்படுமே.........
nd With Thanks
Academic coordinator
Chinmaya Vidyalaya Matriculation School
R.S.Puram,
Coimbatore-2
Cell: 9443044242



No comments:
Post a Comment