Drop Down MenusCSS Drop Down MenuPure CSS Dropdown Menu
After downloading word, Excel Tamil forms in Gokulam, click print. Thank you.

Thursday, 16 April 2020

இந்தியாவின் முதன்மையானவை.



*உயரமான டெல்டா- சுந்தர்பன் டெல்டா

*உயரமான குகைக் கோவில்- எல்லோரா ( மகாராஷ்டிரா )

*உயரமான கேண்டிலிவர் ஸ்பேன் பாலம் – ஹவுரா பாலம், கொல்கத்தா

*அதிகமான மக்கள் தொகை கொண்ட மாநிலம் – உத்திரபிரதேசம்

*பெரிய மாநிலம் ( பரப்பளவில் ) – மத்திய பிரதேஷம்

*உயரமான தாழ்வாரம் (Corridor)- ராமேஸ்வரம்கோவில் , தாழ்வாரம்

*உயரமான கட்டிடம்- கோல் கும்பாஷ், பிஜப்பூர்

*உயரமான மசூதி- ஜும்மா மஸ்ஜித், டெல்லி

*உயரமான மலை- நந்தாதேவி

*அதிகமாக மழை பெய்யும் இடம்- சிரபுஞ்சி, அஸ்ஸாம்
ஆனால் தற்போது

*இந்தியாவிலேயே மிக அதிகமாக மழை பொழியும் இடம் – மௌசின்ரம் (மேகாலயா)

*உயரமான அணைக்கட்டு- பக்ரா நங்கல்அணைக்கட்டு,பஞ்சாப்

*உயரமான- புலாண்ட் தர்வாசா, பத்தேப்பூர் – சிக்ரி

*உயரமான கோபுரம்- குதுப்மினார்

*உயரமான நீர் வீழ்ச்சி- ஜோக் நீர் வீழ்ச்சி (கர்நாடகா)

*உயரமான பாலம்- சொனே, பீகார்

*மிகப் பெரிய விருது- பாரத ரத்னா

*உயரிய விருது (துணிச்சல்)- பரம் வீர் சக்ரா

*பெரிய பாலைவனம்- தார் (ராஜஸ்தான்)

*உயரமான சாலை- கிராண்ட் ட்ரன்க் சாலை

*உயரமான சுரங்க பாதை- ஜவஹர்சுரங்க பாதை(பன்னிஹல்,காஷ்மீர்)

*உயரமான ரயில்நடைமேடை- காரக்பூர் நடை மேடை

*மிகப் பெரிய மாவட்டம்- லடாக் (ஜம்மு காஷ்மீர்)

*உயரமானசிலை-கோமதேஷ்வரா,கர்நாடகா

*பெரிய அருங்காட்சியகம்- இந்தியஅருங்காட்சியகம்,கொல்கத்தா

*உயரமான தொலைக்காட்சிகோபுரம் டெல்லியில் உள்ள கோபுரம் (235 மீட்டர்கள் )

*உயரமான போக்குவரத்து மேம்பாலம- சொனே ஆற்றில் உள்ள நேரு சேது (3061மீட்டர்கள்)

*பெரியஆறு- கங்கை ஆறு – வாரனாசி.

*இந்தியாவின் பரப்பளவு – 32,87,263 சதுர கி.மீ

*தலைநகரம் – புதுதில்லி

*தேசிய மொழிகள் – 18

*இந்தியாவின் மிகப்பெரிய ஏரி – ஊலார் ஏரி (காஷ்மீர்)

*இந்தியாவின் மிகநீளமான நடைபாதை – இராமேஸ்வரம் கோவில் நடைபாதை

*இந்தியாவின் மிகப்பெரிய டெல்டா – கங்கை டெல்டா

*இந்தியாவின் மிகப்பெரிய நகரம் – கொல்கொத்தா

*இந்தியாவின் மிகப்பெரிய மசூதி – ஜீம்மா மசூதி, டெல்லி.

*இந்தியாவின் மிக உயரமான சிகரம் – நந்தாதேவி

*இந்தியாவிலேயே மிகவும் காடுகள் நிறைந்த மாநிலம் – அஸ்ஸாம.

*இந்தியாவின் மிக உயரமான கோபுரம் – குதுப்மினார்

*இந்தியாவின் மிக உயரமான அருவி – ஜோக் ஃபால்ஸ் (கர்நாடகம்)

*இந்தியாவின் மிகநீளமான தொடர்வண்டி நடைமேடை – கொரக்பூர் (ஒரிசா)

*இந்தியாவின் மிகப்பெரிய பாலைவனம் – தார் (இராஜஸ்தான்)

*இந்தியாவின் மிகநீளமான அணைக்கட்டு – ஹிராகுட் அணை (ஒரிசா)

*இந்தியாவின் மிக உயரமான சிலை – கோமதீஸ்வரா (கர்நாடகம்)

*இந்தியாவின் மிகப்பெரிய விலங்கியல் பூங்கா – கொல்கொத்தா விலங்குக்காட்சிசாலை

*இந்தியாவின் மிகப்பெரிய அருங்காட்சியகம் – இந்தியன் அருங்காட்சியகம்¬ (கொல்கொத்தா)

*இந்தியாவின் மிகவிரைவான தொடர்வண்டி – சதாப்தி

*அதிவிரைவுவண்டி (டெல்லி – போபால்)

*இந்தியாவின் முதல் பிரிட்டிஷ் கவர்னர் ஜெனரல் – வாரன் ஹேஸ்டிங்ஸ்

*சுதந்திர இந்தியாவின் முதல் பிரிட்டிஷ்<> கவர்னர் ஜெனரல் – மவுண்ட் பேட்டர்ன்

*இந்தியாவின் முதல் மொகாலயப் பேரரசர் – பாபர்

*இந்தியாவின் முதல் திரைப்பட நடிகர் முதலமைச்சர் – எம்.ஜி. இராமச்சந்திரன்

*இந்தியாவிலேயே முதல் ஆஸ்கர் விருது பெற்றவர் – பானு ஆதியா

*உலகின் தென்துருவத்தை அடைந்த முதல் இந்தியர் – கே. பஜாஜ்

*எவரெஸ்ட் சிகரத்தில் ஏறிய முதல் இந்தியர் – டென்சிங்

*ஆக்ஸிஜன் இன்றி எவரெஸ்ட் சிகரத்தில் ஏறிய முதல் இந்தியர் – பூடோர்ஜி

*நோபல் பரிசு பெற்ற முதல் இந்தியர் – இரவீந்திரநாத் தாகூர்

*இந்தியாவின் முதல் பேசும் படம் – ஆலம் அரா (1931)

*இந்தியாவின் முதல் பிரதமர் – ஜவஹர்லால் நேரு

*இந்தியாவின், தேர்தலில் பதவியை இழந்த முதல் பிரதமர் – இந்திரா காந்தி

*இந்தியாவின் முதல் பெண் முதலமைச்சர் – சுஜேதா கிருபளானி

*இந்தியாவின் முதல் பத்திரிகை – பெங்கால் கெசட் (1781)

*இந்தியாவின் முதல் வண்ணப்படம் – ஆன் (1952)

No comments:

Post a Comment

MBBS ONLINE APPLY - 2025

MBBS ONLINE APPLY - 2025