Drop Down MenusCSS Drop Down MenuPure CSS Dropdown Menu
After downloading word, Excel Tamil forms in Gurukulam, click print. Thank you.

Friday, 12 June 2020

பெற்றோர்களின் கனிவான கவனத்திற்கு... இனி நம் குழந்தைகள் அனைவரும் 1,6,9,11 வகுப்பு புதிய பாடத்திட்டத்தில் புதிய கற்பித்தல் முறைகளுக்காக smartphones பயன்பாடும், cam scanner, Diksa, Mx Videoplayer,Es file manager' போன்ற Android Apps,'You tube 'யும் பயன்படுத்த தேவையும் வரலாம். அவ்வாறு பயன்படுத்தும் போது...

பெற்றோர்களின் கனிவான கவனத்திற்கு

இனி நம் குழந்தைகள் அனைவரும்  1,6,9,11  வகுப்பு  புதிய பாடத்திட்டத்தில்  புதிய கற்பித்தல் முறைகளுக்காக smartphones பயன்பாடும், cam scanner, Diksa, Mx  Videoplayer,Es file manager' போன்ற  Android Apps,'You tube 'யும் பயன்படுத்த தேவையும் வரலாம். 

 அவ்வாறு  பயன்படுத்தும் போது அடிக்கடி இடையிடையே  சில முகம் சுளிக்கும்  விளம்பரங்களும்  வரலாம்.

 எனவே முன்னெச்சரிக்கையாக Phone'ல் செய்ய வேண்டியது :

 * Play store சென்று Settings ல் Parent control' option ஐ ' on செய்யவும்.

* அதன் கீழே உள்ள  Apps and Games ஐ கிளிக் செய்து 12+'ல் டிக் செய்யவும்.

* அடுத்ததாக  Films     ஐ கிளிக் செய்து U என்பதை    டிக் செய்யவும்.

அதேபோல்
*  YOU TUBE' settings ல்  Restriction mode        ஐ On செய்யவும்.

இப்போது, நம் குழந்தைகளின் smartphone ல், தேவையற்ற  விளம்பரம் மற்றும் Video 
குறுக்கிடாமல்   பயன்படுத்துவதற்கு
பாதுகாப்பானதாக இருக்கும்....  * *மேற்படி தகவல்களை உங்களின்  குரூப்களில் பகிர அன்புடன் கேட்டு கொள்கிறேன்

No comments:

Post a Comment