தட்கல் திட்டத்தில் பங்கேற்க, வரும் 21ம் தேதி முதல் 31.10.2020 வரை, விண்ணப்ப தொகையை செலுத்தி பதிவு செய்து கொள்ளலாம்.
விருப்பமுள்ள விண்ணப்பதாரா்கள்,
5 HP motor - 2.50 லட்சம்
7.5 HP motor - 2.75 லட்சம்
10 HP motor - 3 லட்சம்
15 HP motor - 4 லட்சம்
ரூபாய்கள் வீதம், ஒரு முறை கட்டணம் செலுத்துதல் மூலம், இலவச விவசாய மின் இணைப்பு வழங்கப்படும்.
தமிழகத்தில் விவசாய மின் இணைப்பு பெறும் விதிமுறையில் பல மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. இதனால் எளிதாக மின்சார இணைப்பு இனி பெற முடியும்.
ஒரே கிணற்றில் உரிமையுடைய அனைவருக்கும் மின் இணைப்பு கிடைக்கும்.
பிறரிடம் அனுமதி பெறுவதில் உள்ள சிக்கலை நீக்கி உள்ளது.
பிற இடத்துக்கு மின் இணைப்பை மாற்றுதல்.
ஒரே நபருக்கு இரு கிணறு இருந்தால் இரு இடங்களிலும் மின் இணைப்பு பெறுதல்,
விண்ணப்பித்தால் மூன்று தினங்களில் மின் இணைப்பு வழங்குதல் உள்ளிட்ட மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.
தேவைப்படுவோர் வாய்ப்பை பயன்படுத்துங்கள்.
No comments:
Post a Comment