Drop Down MenusCSS Drop Down MenuPure CSS Dropdown Menu
After downloading word, Excel Tamil forms in Gurukulam, click print. Thank you.

Thursday, 26 May 2022

நூறு சாமிகள் இருந்தாலும் அம்மா...

இரவின் மடியில்


🌹🌷🌹🌷🌷🌹🌷🌹


படம்: பிச்சைக்காரன்


🌷🌹🌷🌹🌹🌷🌹🌷


பாடல்: ஏகாந்த ராஜ்


🎙️🎤🎙️🎤🎤🎙️🎤🎙️


பாடகா் : விஜய் ஆன்டனி


🥁🎸🎺🎷🎺🎸🥁


இசை : விஜய் ஆன்டனி


🎧🎹🎬🎼🎼🎼🎹🎧


ஆண் : நூறு சாமிகள்

இருந்தாலும் அம்மா

உன்னைப்போல் ஆகிடுமா

கோடி கோடியாய் கொடுத்தாலும்

நீ தந்த அன்பு கிடைத்திடுமா


ஆண் : ரத்தத்தை நான்

தந்தாலுமே உன் தியாகத்துக்கு

ஈடாகுமா நான் பட்டக் கடன்

தீா்ப்பேன் என்றால் ஓா் ஜென்மம்

போதாதம்மா நடமாடும் கோயில் நீதானே


ஆண் : நூறு சாமிகள்

இருந்தாலும் அம்மா

உன்னைப்போல் ஆகிடுமா

கோடி கோடியாய் கொடுத்தாலும்

நீ தந்த அன்பு கிடைத்திடுமா


ஆண் : { மழை வெயில்

பாா்க்காமல் பாா்ப்பாள்

வேலை குழந்தைகள்தான்

அவள் கழுத்துக்கு மாலை } (2)


ஆண் : மெழுகாக உருகி

தருவாளே ஒளியை

குழந்தைகள் சிாிப்பில்

மறப்பாளே வலியை

நடமாடும் கோயில் நீதானே


ஆண் : நூறு சாமிகள்

இருந்தாலும் அம்மா

உன்னைப்போல் ஆகிடுமா

கோடி கோடியாய் கொடுத்தாலும்

நீ தந்த அன்பு கிடைத்திடுமா


ஆண் : ரத்தத்தை நான்

தந்தாலுமே உன் தியாகத்துக்கு

ஈடாகுமா நான் பட்டக் கடன்

தீா்ப்பேன் என்றால் ஓா் ஜென்மம்

போதாதம்மா நடமாடும் கோயில் நீதானே


🌹🌷🌹🌷🌷🌹🌷🌷

No comments:

Post a Comment