Drop Down MenusCSS Drop Down MenuPure CSS Dropdown Menu
After downloading word, Excel Tamil forms in Gokulam, click print. Thank you.

Saturday, 8 March 2025

கோபத்தின் போது வார்த்தைகளில் நிதானம் தேவை🌺

🌺கோபம் தீர்ந்து விடும்🌺


🌺வார்த்தைகள் வாழ்ந்து கொண்டே இருக்கும் பிறர் மனதில்

ஆறாத வலிகளாய்🌺


🌺மலை போல் அறிவிருந்தாலும்

பொறுமைக்கு ஈடாகாது🌺


🌺கடல் போல் பணமிருந்தாலும்

அன்புக்கு ஈடாகாது🌺


🌺உங்களின் தனித்துவம் தான் உங்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தும்🌺


🌺மரங்களில் இருந்து சிதறும் விதைகள் தான் முளைத்து மரமாகிப் பயனளிக்கும் போது🌺


🌺சிதறிப் போன வாழ்க்கைக்கு வழி கிடைக்காதா முயன்றால்🌺


🌺வெற்றி உன் கையில் 👍


🤲இறைவா இன்றைய  

05-03-2025🙏நாளை இனிமையாக தந்தமைக்கு நன்றி🤲


🙏நாளைய பொழுது 06-03-2025 அனைவருக்கும் நலம் தரும் விடியலாக அமையட்டும்🙏


🙏இன்று நாங்கள் செய்த தவறுகளை மன்னித்து எல்லோருக்கும் 🙏


⚜️எல்லா நன்மைகளும் கிடைக்க அருள் தருவாய் திருச்செந்தூர் முருகா ⚜️                                                                

                              

🌸கவலைகளை மறக்க கடவுள் தந்த வரமேதூக்கம்

எனவே கவலையின்றி நிம்மதியாக தூங்குங்கள்😌

 

🌺நாளையபொழுதுநல்லபடி

முருகன் அருளில் உள்ளபடி🙏


👍விடியட்டுமே நல்விடியல் என்று துவண்டிடாமல்தோல்வி பயத்தை வென்று 🙏


🙏ஓம் சரவணா பவ 🙏

No comments:

Post a Comment

🌸 முதல்வர் சந்திரபாபு நாயுடு தொடங்கிய மூத்த குடிமக்களுக்கான இலவச திருப்பதி பாலாஜி தரிசன திட்டம் 🌸

  பயனாளிகள் : 👉 65 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட மூத்த குடிமக்கள் இலவச தரிசன நேரங்கள் : ⏰ காலை – 10:00 மணி ⏰ பிற்பகல் – 3:00 மணி எப்படி உள்ள...