பள்ளிக் கல்வித் துறையில் உள்ள சம்பள கணக்கு தலைப்புகளில்
AZ
BC
KH
KI
கணக்கு தலைப்புகள் அனைத்தும் IFHRMS இணையதளத்தில் மாநில அளவில் AA கணக்குத் தலைப்பாக மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
அதனை கீழ்கண்ட வழியில் சரி பார்க்கலாம்
Initiator I'd login
👇
Human resource
👇
Report viewer
👇
Post Details report
👇
Click action icon
👇
Report format
👇
select PDF (or) Excel
👇
Submit
👇
GTN POST DETAIL REPORT DOWNLOAD.
அதில் HOA என்ற களத்தில்
AZ
BC
KH
KI
கணக்கு தலைப்புகள் அனைத்தும் AA கணக்கு தலைப்புகளாக மாற்றம் செய்யப்பட்டு இருக்கும்.
இதனை சரிபார்த்த பின்பு நீங்கள் செய்ய வேண்டியது.. update bill* group மட்டுமே
AA கணக்கு தலைப்பின் கீழ்
நிரந்தர பணியிடங்கள் அனைத்தையும் ஒரு குரூப் ஆகவும்
தற்காலிக பணியிடங்கள் இருப்பின் தற்காலிக பணியிடங்கள் அனைத்தையும் ஒரு குரூப்பாகவும்
கீழ்கண்ட வழிமுறைகளை பின்பற்றி இணைக்கவும்
Process
👇
Bill group search...
(Az, BC, KH, KI) select one by one
Or
Select all..
👇
Add/update bill group...
👇
Select Group Name....
👇
( தங்களின் நிரந்தர பணியிடங்கள் எனில் AA permanent group select செய்யுங்கள் மற்றும் தற்காலிக பணியிடங்கள் எனில் AA Temporary Group select செய்து
Effective date 01-Apr-2025
Submit..
👇
Ok...
👇
Check
Monitor request status...
Normal completed...
That's all...
இனி பள்ளிகளில் நிரந்தர பணியிடங்கள் அனைத்தும் 220202109AA ஒரே Bill...
தற்காலிக பணியிடங்கள் இருப்பின் அதற்கு ஒரு 220202109AA Bill...
( குறிப்பு
ஏப்ரல் மாத சம்பள பட்டியலுக்கான Schedule Regular Run கொடுக்கப்பட்டிருந்தால்
AZ
BC
KH
KI
Bill group ல் உள்ளவர்களை AA Bill Group ல் add/update செய்ய இயலாது. தனித்தனி பில் குரூப்புகளாகவே பட்டியல் தயார் செய்யலாம். அனைத்து பட்டியல்களுமே AA கணக்கு தலைப்பின் கீழே பட்டியலாக வரும் )
♨️♨️♨️♨️♨️♨️♨️♨️♨️♨️
No comments:
Post a Comment