பாடத்திட்டம் மற்றும் பாடப்புத்தகம் உருவாக்கும் பணிமனையில் மாநில மற்றும் மாவட்ட அளவில் கலந்து கொள்ள விருப்பமுள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பணிபுரியும் இடைநிலை, பட்டதாரி , முதுநிலை பட்டதாரி ஆசிரியர்கள் மற்றும் அனைத்து நிலை தலைமை ஆசிரியர்கள் கீழே உள்ள இப்படிவத்தினை பூர்த்தி செய்யவும் .நன்றி
https://forms.gle/9xLqz6K9F2bou45x9
மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனம்
தருமபுரி மாவட்டம்
No comments:
Post a Comment