தருமபுரி மாவட்டத்தில்
பொங்கல் பரிசு குறித்து குடும்ப அட்டைதாரர்கள் புகார் தெரிவிக்க மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் செயல்படும் மாவட்ட கட்டுப்பாட்டு அறை உள்ளிட்ட கீழ்கண்ட தொலைப்பேசி எண்களில் தொடர்பு கொள்ளலாம்.
கட்டணமில்லா தொலைப்பேசி எண்கள்
1. 1967
2. 1800 425 5901
3. 1077
4. 04342 233299
வட்ட அளவில் ஏதேனும் புகார்கள் தெரிவிக்க துணை பதிவளார் கூட்டுறவு சங்கங்கள் (பொ.வி.தி) மற்றும் வட்ட வழங்கல் அலுவலர்களின் கைப்பேசி எண்களையும் உபயோகப்படுத்தலாம்.
துணை பதிவாளர், கூட்டுறவு சங்கங்கள் (பொ.வி.தி) -7824833503
1. தருமபுரி -9445000217
2. பென்னாகரம் -9445000218
3. பாலக்கோடு -9445000219
4. அரூர் -9445000220
5. பாப்பிரெட்டிப்பட்டி -9445000221
6. காரிமங்கலம் - 9445796431
7. நல்லம்பள்ளி -9445796432
இவ்வாறு மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.ரெ.சதீஸ், இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்தார்கள்.
No comments:
Post a Comment