+2 வகுப்பு பொதுத் தேர்வு எழுதிய, எழுத இருக்கும் மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்
இந்தியா முழுவதும் உள்ள மத்திய பல்கலைக்கழகங்களில் இளங்கலை பட்டப் படிப்புகளில் சேருவதற்கான ‘க்யூட்’ (CUET-UG 2026) தேர்வு விவரங்களைத் தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது.
விண்ணப்பிக்க விரும்புவோர் https://cuet.nta.nic.in/ இணையதளம் வாயிலாக 03.01.2026 - 30.01.2026 வரை விண்ணப்பிக்கலாம். தேர்வுகள் மே மாதம் நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கணினி வழி நடைபெறும் இத்தேர்வை தமிழ், ஆங்கிலம், இந்தி உள்பட 13 மொழிகளில் எழுதலாம்; ஒரு விண்ணப்பதாரர் அதிகபட்சம் 5 பாடங்கள் வரை தேர்வு செய்யலாம்.
கட்டண விவரத்தைப் பொறுத்தவரை, 3 பாடங்கள் வரை விண்ணப்பிக்க
General -UR - ₹1000,
OBC-NCL / EWS - ₹900,
SC/ST /மாற்றுத்திறனாளிகள்/மூன்றாம் பாலினத்தவருக்கு ₹800
3 பாடங்களுக்கு மேல் விண்ணப்பிக்கும் ஒவ்வொரு பாடங்களுக்கும் கூடுதல் கட்டணம் :
General -UR - ₹400,
OBC-NCL/EWS - ₹375,
SC/ST/மாற்றுத்திறனாளிகள்/மூன்றாம் பாலினத்தவருக்கு - ₹350
விண்ணப்பிக்கையில் அந்தந்த பாடப்பிரிவுக்கு, பல்கலை. பரிந்துரைத்துள்ள Must choose relevant domain subjects கட்டாயம் தேர்வு எழுத வேண்டும். மேலும் விவரங்களுக்கு : https://hosturl.info/tuPtrH
12-ஆம் வகுப்பு பொதுத் தேர்வில்
Gen-UR = 60%,
OBC/EWS = 55%
SC/ST/மாற்றுத்திறனாளிகள் = 50%
மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
CUTN-Contact : 9442488407 / 9442488406
www.cutn.ac.in

No comments:
Post a Comment