Drop Down MenusCSS Drop Down MenuPure CSS Dropdown Menu
After downloading word, Excel Tamil forms in Gurukulam, click print. Thank you.

Friday, 2 January 2026

பேச்சுவார்த்தையில் JACTTO-GEOவின் 3 முக்கிய கோரிக்கைகள்

💥1.எந்தவித மாற்றமின்றி Old Pension Scheme. பழைய ஓய்வூதிய திட்டம் (GPF) மட்டுமே


💥2. ஆந்திரா,தெலுங்கானா,பீகார் போன்ற பிற மாநிலங்கள் போல் TET தேர்ச்சி மதிப்பெண் Category wise 50% (75) மற்றும் 40%(60) ஆக மதிப்பெண் நிர்ணயம் செய்து GO வெளியிட்டபிறகு TET I & TET II Result வெளியிடல். இதில் தேர்ச்சி பெறாதவர்கள் மற்றும் தேர்வு எழுதாதவர்களுக்கு(2012 முன்பு பணியேற்பு) SPECIAL TET வைத்தல்.


💥3.சம வேலைக்கு சம ஊதியம் என போராடி வரும் இடைநிலை ஆசிரியர்களின் கோரிக்கையை தீர்த்து வைத்தல்.

No comments:

Post a Comment