Drop Down MenusCSS Drop Down MenuPure CSS Dropdown Menu
After downloading word, Excel Tamil forms in Gurukulam, click print. Thank you.

Tuesday, 17 February 2026

உயர் தொழில்நுட்ப ஆய்வக மதிப்பீடு

   💧அனைத்து அரசு நடுநிலைப் பள்ளிகளில்அமைந்துள்ள  உயர் தொழில்நுட்ப ஆய்வகங்களில் 6,7,&8ஆம் வகுப்பு மாணவர்களுக்கு  வினாடி வினா -மதிப்பீடு 17.02.26 முதல் 24.02.26 வரைநடைபெற உள்ளது.


💧இம்மதிப்பீடு இரண்டு பகுதிகளைக் கொண்டது.

 

1. Question paper allocation 

2. Assessment.


 Question paper allocation

💧

  Assessment நடைபெறும் இரண்டு நாட்களுக்கு முன்னர் வகுப்பாசிரியர் Question paper allocation பணியினை முடித்திட வேண்டும்.


💧Question paper Allocation செய்ய வேண்டிய இணைய தள முகவரி 

https://exam.tnschools.gov.in


💧Question paper allocation ஆசிரியர்/ பள்ளி /தலைமை ஆசிரியரின் Id மற்றும் Password பயன்படுத்தி மேற்கொள்ள வேண்டும்.


💧 Question paper allocation உயர் தொழில்நுட்ப ஆய்வகத்தில் உள்ள கணினி/பள்ளியில் உள்ள பிற கணினி/Laptop/கைபேசி பயன்படுத்தி மேற்கொள்ளலாம்.


💧 Question paper allocation செய்யும் போது நேரம் : 30 வினாத்தாள்கள்

No of sets 2 and 1 version. என்று குறிப்பிட வேண்டும்.


Assessment மேற்கொள்ளும் வழிமுறை.

உயர் தொழில்நுட்ப ஆய்வகத்தில் ஏற்கனவே Install செய்யப்பட்ட assessment software ல்  பள்ளியின் username and password பயன்படுத்தி Question paper download செய்ய வேண்டும். 


Question paper download செய்த பின்னர்  மாணவர்களின் Username மற்றும் password பயன்படுத்தி assessment மேற்கொள்ள வேண்டும். 


விளக்கக் காணொளி

Middle Schools - Hi-Tech Lab Assessment Video

https://youtu.be/sEUPDRUWhn4


No comments:

Post a Comment